FCI JOBS: எஃப்.சி.ஐயில் 5014 வேலைவாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன
)
பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான எஃப்.சி.ஐ வேலைவாய்ப்பு
)
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 5
)
பொதுப்பிரிவினருக்கு 800 ரூபாய் விண்ணப்பக் கட்டணம்
வயது வரம்பு: 28
சம்பளம்: ரூ.28,000 - 1,03,400 வரை
பொறியலில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள், ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்
ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.