June 18 History Today: நெப்போலியன் தோல்வி அடைந்த நாள் இன்று
)
1815: வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டா நாள் ஜூன் 18
(புகைப்படம்: WION)
)
1953: 1952 எகிப்திய புரட்சி முடிவடைந்த நாள் ஜூன் 18. எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்ட நாளும் இன்று தான்
(புகைப்படம்: WION)
)
1972: லண்டனின் ஸ்டெயின்ஸ் விமான விபத்தில் 118 பேர் இறந்தனர்
(புகைப்படம்: WION)
1979: லியோனிட் ப்ரெஷ்நேவ் மற்றும் ஜிம்மி கார்ட்டர் SALT II ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
(புகைப்படம்: WION)
2006: கஜகஸ்தானின் முதல் செயற்கைக்கோள் காசாட் ஏவப்பட்டது
(புகைப்படம்: WION)