June 20 in history: இன்றைய தினத்தின் சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகள்

Sun, 20 Jun 2021-11:42 am,

1756: வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தெளலா 146 பிரிட்டிஷ் வீரர்களைக் சிறைபிடித்த நாள் இன்று.

1994: ஈரானில் உள்ள இமாம் ரேசா புனிதத் தலத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 25 பேர் உயிரிழந்த சோக நாள் ஜூன் 20  

(புகைப்படம்: WION)

1903: பார்னி ஓல்ட்ஃபீல்ட் ஒரு நிமிடத்தில் ஒரு மைல் காரில் ஓட்டிய முதல் டிரைவர் என்ற பதிவை செய்த நாள் இன்று.

(புகைப்படம்: WION)

1985: அன்னை தெரசாவுக்கு அமெரிக்க அரசு பதக்கம் வழங்கி சிறப்பித்த நாள் இன்று...

(புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link