வாழ்க்கைத்துணையே எல்லாம் என்று அன்பால் கசிந்துருகும் காஜல் அகர்வால்…
அக்டோபர் 30ஆம் தேதியன்று காஜல் அகர்வால், கெளதம் கிச்லு திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளது.
"செல்வி அகர்வாலாக இன்னும் 2 நாட்கள். இப்போது என் 'partner in everything'" என்று நிஷாவுடன் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
மற்றொரு புகைப்படத்தில் நிஷா மற்றும் அவரது மகன் இஷானுடன் காஜல் இருக்கிறார். அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவிட்டன,
காஜல் அகர்வால் தனது திருமணத்தை சில வாரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் அறிவித்தார்
புது மணப்பெண்