கமல்ஹாசன் இசைஞானி இளையராஜவுடன் சந்திப்பு
கமல்ஹாசன் நடித்த ஹேராம் படத்திற்கு முதலில் வேறொரு இசை அமைப்பாளர் இசையமைத்தார். படத்தின் முழு வேலைகள் முடிந்த பின்பு, அந்த இசையமைப்பாளரை நீக்கி விட்டு முதலில் இருந்து இசையமைத்து கொடுத்தார் இளையராஜா
ஒவ்வொரு வருடமும் இளையராஜாவின் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லிவிடுவார் கமல்ஹாசன்
இவர்கள் கூட்டணியில் வெளிவந்த கண்மணி பாடல், சுந்தரி நீயும் , எந்தன் நெஞ்சில், தென்பாண்டி சீமையிலே போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை
இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கமல் பாடின பாட்டுகள் அனைத்தும் யூடியூபில் மில்லியன் வியூஸ் அடித்தன