மஞ்சாக்காட்டு மைனாவாக ரசிகர்களின் மனதில் பறக்கும் கீர்த்தி சுரேஷ்!

Mon, 13 Nov 2023-4:13 pm,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் தீபாவளி க்ளிக்ஸ்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், கீர்த்தி சுரேஷ். 

கீர்த்திக்கு தமிழ் நாட்டில் பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் உள்ளது. இவரை இது என்ன மாயம் படத்தில் பார்த்த போதே பலர் மனதை பரிகொடுத்து விட்டனர். 

இன்னும் திருமணம் ஆகாத இளம் நடிகைகளுள் ஒருவர், கீர்த்தி. இதனாலேயே எங்கு சென்றாலும் இவரை “எப்போ கல்யாணம்..” என்று கேட்டு பலர் டார்ச்சர் செய்கின்றனர். 

கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார். 

தீபாவளி பண்டிகையை ஒட்டி நடிகைகள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் கீர்த்தியும் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

மஞ்சள் உடையில் எடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “மஞ்சாக்காட்டு மைனா..” என கமெண்ட் செக்‌ஷனில் காதலுடன் பதிவிட்டுள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link