KGF - பீஸ்ட் படத்துக்கு சாவுமணி அடிக்க வருகிறதா ஐபிஎல்? இணையத்தை கலக்கும் மீம்ஸ்

Tue, 22 Mar 2022-9:52 pm,

10 அணிகளுக்கும் விஜய்யின் அவதாரத்தை வைத்து விஜய் ரசிகர் வெளியிட்டுள்ள மீம்ஸ். பார்க்கிறதுக்கும் நல்லா தான் இருக்கு. 

பீஸ்ட் மற்றும் கேஜிஎப் முறையே ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரிலீஸாகிறது. அந்த படத்தின் பாக்ஸ் ஆஃபீஸூக்கு ஐபிஎல் பாதகமாக இருக்கும் எனக் கூறி நெட்டிசன் வெளியிட்டுள்ள மீம்ஸ் 

ஐபிஎல் வந்துட்டாலே, தோனிக்கு எதிரான விமர்சனங்கள் பறக்கும். அதனால், தோனியின் சாதனைகளை வரிசைப்படுத்தி, மீம்ஸை வெளியிட்டுள்ளார் தோனி ரசிகர்

பிட்னஸூக்கு சிறந்த உதாரணம் தோனி. 2008 ஆம் ஆண்டு எப்படி இருந்தாரோ, அப்படியே இன்னும் இருக்கிறார். இதைத்தான் அந்த மீம்ஸூ சொல்லுது. 

ஐபிஎல் நடக்கபோகிறது. உங்களுக்கு தோனி முக்கியமா? இல்ல விஜய் முக்கியமா? என முடிவெடுங்க என ரோகித், சச்சின் கேட்பதுபோல் இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link