பாலிவுட் நாயகி கியாரா அத்வானியின் நீச்சல் உடை புகைப்படங்கள்!

Thu, 03 Aug 2023-1:44 pm,

பாலிவுட் நாயகி கியாரா அத்வானியின் நீச்சல் உடை க்ளிக்ஸ்

இந்தி சினிமாவின் முன்னணி நாயகி, கியாரா அத்வானி. 

சமீபத்தில் பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கரம் பிடித்தார். 

எம்.எஸ்.தோனி படத்தில் சாக்‌ஷி கதாப்பாத்திரத்தில் நடித்தவர். 

இவருக்கு தமிழிலும் ரசிகர் கூட்டம் அதிகம். 

சமீபத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை இவர் பதிவிட்டிருந்தார். 

இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link