PHOTO!! இணையத்தில் வைரலாகும் கிம் சர்மாவின் ஹாட் பிகினி ஸ்டில்ஸ்
![கிம் சர்மா கிம் சர்மா](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2019/10/22/150018-kim-sharma1.jpg?im=FitAndFill=(500,286))
பிகினி உடையில் வலம் வரும் கிம் ஷர்மாவின் இந்த நடை, அவரது ரசிகர்களுக்கு இன்பமகிழ்ச்சி அளித்துள்ளது.
![கிம் சர்மா கிம் சர்மா](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2019/10/22/150017-kim-sharma2.jpg?im=FitAndFill=(500,286))
கிம் சர்மா தனது சமூக தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். மேலும் அவர் ஒவ்வொரு நாளும் தனது ரசிகர்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். அவர் தொடர்ந்து தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கிறார்.
![Kim Sharma Instagram Photos Kim Sharma Instagram Photos](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2019/10/22/150016-kim-sharma3.jpg?im=FitAndFill=(500,286))
கிம் சர்மா கென்யாவின் தொழிலதிபர் அலி புஞ்சானியை மணந்தார். அதன் பிறகு அவர் பாலிவுட்டில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஆனால் இந்த உறவு அதிகம் நாள் நீடிக்கவில்லை. குறுக்கிய காலதத்தில் இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர்.
ஊடகத் தகவல்களின்படி, இவருக்கு திருமணம் நடப்பதற்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதிரடி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் கிசுகிசுக்கப்பட்டார்.
இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கிம் சர்மாவைப் பின்தொடர்கின்றனர். (புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் கிம் ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது)