சனியின் ராசியில் சூரியன், இந்த ராசிகளுக்கு ராஜ ராஜ வாழ்க்கை
)
மிதுனம்: சூரியப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். சமய நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
)
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சியால் சுப பலன்கள் உண்டாகும். சொத்து, வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீரகள். நிதி ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீரகள்.
)
சிம்மம்: சூரியப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு அற்புதமான பலன் கிடைக்கும். தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பளம் உயர்வு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்: சூரியப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிதி நிலை மேசமடையலாம். எதிர்மறை எண்ணங்கள் வரலாம். மனைவியுடன் சண்டை வரலாம்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி சாதகமாக இருக்காது. நிதி நிலையில் சிக்கல் வரும். வேலையில் தடங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை