அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆடம்பரமான வீடு
ஜெய் விலாஸ் அரண்மனை மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ளது.
12,40,771 சதுர அடியில் பரந்து விரிந்துள்ள ஜெய் விலாஸ் அரண்மனை மூன்று மாடி கட்டிடம் மற்றும் சிந்தியா குடும்பத்தின் தற்போதைய வசிப்பிடமாகும்
உட்புற மண்டபம் 560 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
1876 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி மேரி ஆகியோரை வரவேற்பதற்காக இந்த பெரிய அரண்மனை கட்டப்பட்டது
மாதிரி ரயில்
குவாலியர் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜாவான ஜிவாஜிராவ் சிந்தியாவின் பேரன் ஜோதிராதித்ய சிந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.