வரலாற்றில் ஜூன் 17: இன்றைய வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்க்கலாம்

Thu, 17 Jun 2021-1:06 pm,

1885 - லிபர்ட்டி சிலை நியூயார்க்கிற்கு வந்தது

(புகைப்படம்: WION)

1944 -ஐஸ்லாந்து ஒரு குடியரசாக மாறியது.

(புகைப்படம்: WION)

1967 - சீனா தனது முதல் தெர்மோனியூக்ளியர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிவித்தது.

(புகைப்படம்: WION)

1972 - வெள்ளை மாளிகையை சேர்ந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டு,  வாட்டர்கேட் ஊழல் அம்பலமாகியது

(புகைப்படம்: WION)

2017 - மத்திய போர்ச்சுகலில் ஏற்பட்ட இடைவிடாத காட்டுத்தீயினால் குறைந்தது 64 பேர் இறந்தனர்.

(புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link