வரலாற்றில் ஜூலை 6: ரேபீஸ் தடுப்பூசி முதல், சுவாரஸ்யமான பல முக்கிய நிகழ்வுகள்

Tue, 06 Jul 2021-4:23 pm,

1885 - லூயிஸ் பாஷர், ரேபீஸ் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி வெற்றிகரமாக நிரூபித்தார்.

(புகைப்படம்: AFP)

 

1892 - தாதாபாய் நவுரோஜி இங்கிலாந்தின் முதல் இந்திய எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(புகைப்படம்: AFP)

1942 - அன்னே ஃபிராங்கின் குடும்பம் ஆம்ஸ்டர்டாமின் ஆஃப்டர் ஹவுஸில் தலைமறைவாகிறது.

(புகைப்படம்: AFP)

1945 - நிகரகுவா ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அங்கீகரிக்கும் முதல் நாடாகியது.

(புகைப்படம்: AFP)

 

1947 - சோவியத் யூனியனில்  AK -47 உற்பத்தி தொடங்கியது.

(புகைப்படம்: AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link