History Today May 21: வரலாற்றின் பொன்னேடுகளில் May 21; புரட்டிப் பார்க்கலாம்
1904: ஃபிஃபா பாரிஸில் நிறுவப்பட்டது
1932: அட்லாண்டிக் பெருங்கடலில் தனியாக பறந்த முதல் பெண்மணி என்ற சாதனையை அமெலியா ஏர்ஹார்ட் பதிவு செய்த நாள் மே 21
1937: ஆர்க்டிக் பகுதியில் செயல்படும் முதல் ஆராய்சி நிலையம் North Pole-1ஐ சோவியத் யூனியன் நிறுவியது
1991: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று
1994: மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சுஷ்மிதா சென்