History Today: எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் இந்திய பெண்மணி பச்சேந்திரி பால்
1785: பெஞ்சமின் பிராங்க்ளின் பைஃபோகல்களின் கண்டுபிடிப்பை அறிவித்த நாள் மே 23.
1915: ஆஸ்திரியா-ஹங்கேரி மீது இத்தாலி போர் அறிவித்தது
1951: Seventeen Point Agreement என்ற ஒப்பந்தத்தில் திபெத்தும், சீனாவும் கையெழுத்திட்டன.
1995: கணினி நிரலாக்க மொழி ஜாவாவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் மே 23
1984: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய பெண்மணி என்ற சாதனையை செய்தார் பச்சேந்திரி பால்