வரலாற்றில் ஜூன் 7: வாடிகன் நகரம் தன்னாட்சி பெற்றது முதல், முதல் உலக கோப்பை வரை

Mon, 07 Jun 2021-12:19 pm,

வாடிகன் நகரம் தன்னாட்சி பெற்றது. வாடிகன் நகரம் தன்னாட்சி பெற்றது. வாடிகன் நகரம் (Vatican City) இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடாகும். 

(புகைப்படம்: WION)

1942 - WW II: இரண்டாம் உலகப் போரில் 4 நாள் போருக்குப் பிறகு, அமெரிக்கா 4 ஜப்பானிய விமானம் தாங்கிகளை அழித்தது.

(புகைப்படம்: WION)

 

1975 - முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் லண்டனில் தொடங்கியது

(புகைப்படம்: WION)

1990 - தென்னாப்பிரிக்க அதிபர் எப். டபிள்யூ டி கிளார்க் (F. W. de Klerk) 4 ஆண்டு அவசரகால நிலையை நீக்குகிறார்

(புகைப்படம்: WION)

2017 - தெஹ்ரானில் உள்ள கோமெய்னி நினைவிடம் மற்றும் ஈரானிய நாடாளுமன்றத்தை ISIS தாக்கியது

(புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link