May 27 in history: முதல் செஸ் போட்டி முதல், பாகிஸ்தான் ராணுவ படுகொலை வரை

Thu, 27 May 2021-1:24 pm,

1851 - உலகின் முதல் செஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது.

1887 - அமெரிக்காவின் ஹெல்ஸ் கேன்யான் பகுதியில் 34 சீன தங்க சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

(புகைப்படம்: WION)

1939 - 

யூத அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற நாஜி ஜெர்மனிக்கு சென்று கொண்டிருந்த கப்பல், கியூபாவில் திருப்பி அனுப்பப்பட்டது.

(புகைப்படம்: WION)

1971 - பாகிஸ்தான் இராணுவம் பங்களாதேஷின் பாக்பதியில் 200 க்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்தனர்.

(புகைப்படம்: WION)

2006 - இந்தோனேசியாவின் ஜாவாவின் சில பகுதிகளை தாக்கிய பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியது.

(புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link