May 29 in history: சரித்திரத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?
1953: எட்மண்ட் ஹிலாரி & டென்சிங் நோர்கே எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட சாதனை நிகழ்ந்த நாள் மே 29.
1972: டெல் அவிவ் விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய மூன்று ஜப்பானியர்கள் 26 பேரை கொன்று குவித்த நாள் மே 29
1982: போப் ஜான் பால் II கேன்டர்பரி கதீட்ரலைப் பார்வையிட்ட முதல் போப்பாண்டவர் ஆவார்
1985: பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த கலவரத்தில் 39 கால்பந்து ரசிகர்கள் கொல்லப்பட்ட நாள் இது
1999: சர்வதேச விண்வெளி நிலையத்தின் டிஸ்கவரி விண்கலன் செலுத்தப்பட்ட நாள்