வரலாற்றில் ஜூன் 14: உலகின் முதல் டிஜிட்டல் கணினி முதல் சில முக்கிய நிகழ்வுகள்

Mon, 14 Jun 2021-12:55 pm,

1777 - கிராண்ட் யூனியன் கொடிக்கு பதிலாக ஸ்டார்ஸ் & ஸ்ட்ரைப்ஸ் கொடியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது

(புகைப்படம்: WION)

1940 - ஜெர்மன் துருப்புக்கள் பாரிஸை ஆக்கிரமித்தன

(புகைப்படம்: WION)

1949 - ஆல்பர்ட் II விண்வெளிக்கு சென்ற முதல் குரங்காக சாதனை

(புகைப்படம்: WION)

1951 - உலகின் முதல் மின்னணு டிஜிட்டல் கணினி யுனிவாக் UNIVAC அறிமுகம்

(புகைப்படம்: WION)

1965 - USSR  வோஸ்டாக் 5 (Vostok 5) என்ற விண்கலத்தை ஏவியது

(புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link