May 30 in history: சரித்திரத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

Sun, 30 May 2021-12:52 pm,

1814: பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தான நாள் இன்று. இதனால் நெப்போலியன் போர் முடிவக்கு வந்த நாள் மே 30.   (புகைப்படம்: WION)

1911: முதல் இண்டியானாபோலிஸ் 500 பந்தயம் நடைபெற்ற நாள் இன்று

(புகைப்படம்: WION)

1961: டொமினிகன் சர்வாதிகாரி ரஃபேல் ட்ருஜிலோ படுகொலை செய்யப்பட்ட நாள் மே 30   (புகைப்படம்: WION)

1975: ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிறுவப்பட்ட நாள் மே 30 (புகைப்படம்: WION)

 

2011: ஜெர்மனி அணுசக்தியை கைவிட்ட நாள் இன்று (புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link