44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற டெல்லி கேபிடல்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ப்ரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் முதல் விக்கெட்டுக்கு 52 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்ததால் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி சுலபமானதாக இருந்தது.
ப்ரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்ததோடு, ஐபிஎல் 2022ல் தனது முதல் அரை சதத்தை அடித்ததார், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் அதிக ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சில் சுனில் நரைன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்
டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது, குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2022 இன் தனது முதல் அரைசதத்த்தை அடித்தார்.