Father`s Day: ‘அன்புள்ள அப்பா..’ ஸ்வீட்டான தந்தையர் தின வாழ்த்துகள் சொன்ன பிரபலங்கள்..!

Sun, 18 Jun 2023-6:45 pm,

விக்னேஷ் சிவன் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ. 

வரலக்‌ஷ்மியும் அவரது தந்தை சரத்குமாரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, வரு தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

காஜல், தனது கணவர் குழந்தையுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மகனுடன் ஹர்திக் பாண்டியா எடுத்துக்கொண்ட செல்ஃபி. 

மகனை தூக்கி கொஞ்சும் அட்லீ. 

மகளுடன் குழந்தை போல சிரிக்கும் ஆர்யா. 

தந்தையுடன் அனுஷ்கா ஷெட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம். 

நடிகை அதிதிராவ் தனது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link