புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அஜித்தை மிஞ்சிய அவரது மகன்..செய்த சாதனை என்ன?
)
அஜித்-ஷாலினி ஜோடிக்கு அனௌஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் அனௌஷ்காவிற்கு 17 வயதும், ஆத்விக்கிற்கு 9 வயதும் ஆகிறது.
)
அஜித்தும் ஷாலினியும் எங்கு சென்றாலும் தங்களது குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதில் இருந்து தவறுவதே இல்லை.
)
ஆத்விக், மிகப்பெரிய கால்பந்தாட்ட ரசிகர். சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் நடைப்பெற்ற ஒரு கால்பந்தாட்ட போட்டியை ரசிக்க அவர் தந்து தாய் ஷாலினியுடன் சென்றிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஆத்விக், சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அனௌஷ்கா, கிட்டத்தட்ட தனது பள்ளிப்படிப்பை முடிக்க இருக்கிறார்.
ஆத்விக், கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு கால்பந்து போட்டியி கலந்து கொண்டு அதில் தங்க பதக்கத்தை வென்றார்.
சமீபத்தில், ஆத்விக்கின் பள்ளியில் ஓட்டப்பந்தைய போட்டி நடந்துள்ளது. இதில் கலந்துகொண்ட ஆத்விக், மின்னல் வேகத்தில் ஓடி முதல் பரிசை தட்டி சென்றிருக்கிறார்.
இதை பார்த்த சில நெட்டிசன்கள், அஜித் சமீபத்தில் நடந்த துபாய் கார் ரேஸில் 3ஆம் இடத்தை பெற்றதாகவும், அவரது மகன் அவரை மிஞ்சி இந்த போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளதாகவும் சிலாகித்து வருகின்றனர்.