பிக் பாஸ் 8 இந்த வார வெளியேறப்போவது சுனிதா ? ஜாக்குலினா? அன்ஷிதா?
பிக் பாஸ் 8 : வாரம் வாரம் ஞாயிற்று கிழமை அன்று வெளியேறப்போவது யார்? என்பது அனைத்து பிக் பாஸ் பிரியர்களும் ஆவளுடன் காத்திருக்கும் நேரம் .
பிக் பாஸ் 8 தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய் சேதுபதி வழங்கிவருகிறார். ஆனால் உறுதியாக வார இறுதியில் ஒரு நபர் வெளியேறி பிக் பாஸ் வீட்டை விட்டு செல்கின்றனர்.
இந்த நான்காவது வாரத்தில் எலினினேஷன் லிஸ்டில் ஜாக்குலின், அன்ஷிதா மற்றும் சுனிதா ஆகியோரில் யார்? ஒருவர் வெளியேறப்போவது என்பது மக்கள் ஓட்டின் அடிப்படையில் தெரியும்.
ஜாக்குலின் கடைசி வாரம் நாமினேஷன் லிஸ்ட் இடம்பெற்றிருந்தார். அதேப்போல் தொடர்ந்து இந்த வாரமும் இவரதுப்பெயர் அடிப்பட்டிருக்கிறது.
சுனிதா சாப்பாடு விஷயத்தில் சச்சனாவை கண்டித்தது நம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் சுனிதா அதே தவறை தெரியாமல் செய்ததையும் அனைவரும் உற்றுநோக்கிருப்போம்.
அன்ஷிதா பெரிதாக பிக் பாஸ் வீட்டில் ஏதும் விளையாடியதுப்போல் தெரியவில்லை. ஆனால் ஜாக்குலின் கடைசி வாரம் காப்பாற்றப்பட்டார். இந்த வாரம் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஜாக்குலின் அன்ஷிதா மற்றும் சுனிதா இவர்கள் மூவரில் தொடர்ந்து மக்களிடமும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடமும் ஓட்டு குறைவாக பெற்றுள்ளார்கள்.
ஜாக்குலின், அன்ஷிதா மற்றும் சுனிதா இந்த மூன்று பேரையும் பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அதிகமாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.