பிக் பாஸில் இந்த வார வெளியேறுவது யார்? தர்ஷாவா? ஜாக்குலினா?
பிக் பாஸ் 8 தமிழ்: வீட்டில் எலிமினேஷனில்; வேளியேறபோகும் ஒரு நபர் யார்? தர்ஷா அல்லது ஜாக்குலின் இருவரில் ஒருவர் கட்டாயம் வெளியேறப் போவார் எனக் கருதப்படுகிறது.
சவாலை எதிர்க்கொள்ள ஜாக்குலின் தாயாரா? தர்ஷா பிக் பாஸ் வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கப் போறாரா? இந்த வார இறுதி அமர்கலமான சூடுப்பிடிக்கும் இரண்டு எலிமினேஷன் லிஸ்ட் ரெடியாக மக்கள் கணக்கில் வைத்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் போட்டி போட்டு விளையாடும் போட்டியாளர்கள். வாரம் வாரம் போட்டியாளர்களுள் ஒரு நபர் வெளியேறப்படுவார்.
பிக் பாஸ் 8 : வாரம் வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை இந்த இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பார்.
கமல்ஹாசன் இருந்த நேரத்தில் ஆட்டம் வெகுவாக போட்டியாளர்களை அமர்கலமான சில கொளுத்திபோடும் விதத்தில் தொகுத்து வழங்கினார். இந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.
தர்ஷா மற்றும் ஜாக்குலின் இருவரும் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் மோசமாகவே விளையாடி வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.
தர்ஷா மற்றும் ஜாக்குலின் இரண்டு பேருக்கும் வாய் அதிகமாக வீட்டில் நீளுகிறது. விளையாட்டில் ஒன்றும் பெரிதாக ஆட்டம் ஆடவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த வார இறுதியில் வெளியேறுவதை உறுதியாக சந்திக்க இருக்கும் தர்ஷா மற்றும் ஜாக்குலின் சூழ்நிலை பிக் பாஸ் வீட்டில் எப்படி பயணம் செய்தனர் என்பதை நினைப்படுத்துகிறது என சொல்லபடுகிறது.