லப்பர் பந்து to அந்தகன்-ஓடிடியில் ரிலீஸாகும் ஹிட் படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா உள்ளிட்டோர் நடித்திருந்த படம், லப்பர் பந்து. இந்த படம், தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 31) டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
தங்கலான்:
விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான படம், தங்கலான். இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸில் நாளை முதல் காணலாம் என கூறப்படுகிறது.
அகதோககோலஜிகல் திரைப்படத்தை, மனோரமா மேக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம்.
ஆங்கில படமான Despicable Me 4 திரைப்படத்தை, பீக்காக் தளத்தில் காணலாம்.
ஹரோல்ட் அண்ட் தி பர்புள் க்ரையான் திரைப்படத்தை, நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.
Nokturno பேய் படத்தை ப்ரைம் வீடியோவில் நாளை முதல் காணலாம்.
தி டெட் டோண்ட் ஹர்ட் படத்தை பாரமௌண்ட் தளத்தில் நவமர் 1 முதல் காணலாம்.
பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படத்தை, ப்ரைம் வீடியோவில் காணலாம்.
மித்யா தொடரின் இரண்டாவது சீசனை ஜீ 5 தளத்தில் நவம்பர் 1 முதல் காணலாம்.
மர்டர் மைண்ட்ஃபுலி திரைப்படத்தை, அக்டோபர் 31 (நாளை) முதல் நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.
டைம் கட் படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம்.
மேற்கூறியவை தவிர ஓடிடியில் வெளியாகும் பிற படங்கள் மற்றும் தொடர்கள்:
பென்குயின் சீசன் 1 எபிசோட் 6 ஆங்கிலம், தமிழ் உள்பட பல மொழிகளில் ஜியோ சினிமா தளத்தில் வெளியாகிறது. அஞ்சாமை-தமிழ்-ஆஹா தளம் ஜோக்கர் 2- ஆங்கிலம்- ப்ரைம் வீடியோ மார்த்தா-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் மிடாஸ் மேன் - ஆங்கிலம் - ப்ரைம் வீடியோ