கோட் உள்பட பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Thu, 03 Oct 2024-10:26 am,

விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படம், இன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

Where Is Wanda ஜெர்மன் தொடரை, ஆப்பிள் டிவியில் நாளை முதல் பார்க்கலாம்.

தி ட்ரைப் இந்தி தொடரை, அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

தி சிக்னேச்சர் இந்தி தொடரை, ஜீ 5 தளத்தில் நாளை முதல் காணலாம்.

தி ப்ளாட்ஃபார்ம் 2 திரைப்படத்தை ஸ்பேனிஷ் மொழியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

மன்வத் மர்டர்ஸ் மராத்தி தொடரை, சோனி லிவ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.

கூகி படத்தை, இந்தி மொழியில் அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.

கலிங்கா தெலுங்கு படத்தை, ஆஹா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

ஜினி பினி சாதரியா இந்தி படத்தை, மூவி செயிண்ட்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

Its What Inside படத்தை, ஆங்கிலத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

ஹவுஸ் ஆஃப் ஸ்பாயில்ஸ் திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

Ctrl இந்தி படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

கலர்ஸ் ஆஃப் லவ் இந்தி படத்தை, ஜீ 5 தளத்தில் அக்டோபர் 4ஆம் தேதியான நாளை முதல் காணலாம்.

Chefs Table Noodles சீசன் 1 தொடரை, ஆங்கிலத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

பலே உன்னாதே தெலுங்கு படத்தை ஈடிவி வின் தளத்தில் காணலாம்.

பாலு கனி டாக்கீஸ் படத்தை ஆஹா தளத்தில் நாளை முதல் காணலாம்.

அனந்தபுரம் டைரீஸ் மலையாள படத்தை, மனோரமா மேக்ஸ் தளத்தில் நாளை காணலாம்.

அமர் பிரேம் கி பிரேம் கஹானி இந்தி படத்தை ஜியோ சினிமா  தளத்தில் நாளை முதல் காணலாம்.

35 திரைப்படத்தை, தெலுங்கு மொழியில் ஆஹா தளத்தில் நாளை முதல் காணலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link