ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எந்த படத்தை எந்த தளத்தில் பார்ப்பது?
ஹிப் ஹாப் ஆதி நடித்து இயக்கிய கடைசி உலகப்போர் படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் படத்தை தமிழில், ஆஹா தளத்தில் பார்க்கலாம்.
கோழிப்பண்ணை செல்லதுரை படத்தை தமிழில் சிம்ப்ளி சவுத் தளத்தில் பார்க்கலாம்.
பீட்டில் ஜூஸ் பீட்டில் ஜூஸ் படத்தை, ஆங்கிலத்தில் பி.எம்.எஸ் தளத்தில் பார்க்கலாம்.
ஏலியன் ரோமுலஸ் திரைப்படத்தை ஆங்கிலத்தில் ஆப்பிள் டிவி தளத்தில் பார்க்கலாம்.
1000 பேபீஸ் தொடரை, மலையாளத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
ஹூலா திரைப்படத்தை, இந்தியில் ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
டிஷ்கியாவூன் மராத்தி படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
கலி படத்தை, தெலுங்கில் ஈடிவி வின் தளத்தில் பார்க்கலாம்.
லாங்க்லெக்ஸ் ஆங்கில த்ரில்லர் படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
லாஃபிங் புத்தா படத்தை கன்னட மொழியில் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
ஸ்னேக் அண்ட் லேடர்ஸ் தொடரை, அமேசான் ப்ரைம் தொடரில் பார்க்கலாம்.
மேற்கூறிய படங்கள் மட்டுமன்றி, இன்னும் பல திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாகின்றன. அவற்றின் முழு லிஸ்ட், இதோ.
க்ரிஸ்பி ரிஷ்தே - இந்தி - ஜியோ சினிமா க்லாந்தா - கன்னடம் - அமேசான் ப்ரைம் (ரெண்ட்) ஸ்வீட் பாபி - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்ட்ரி சுல்ட் - ஃப்ரென்ச் - அமேசான் ப்ரைம் ரைவல்ஸ் - ஆங்கிலம் - ஹாட்ஸ்டார் தொடர் அவுட் சைட் - ஃபிலிபினோ - நெட்ஃப்ளிக்ஸ் ஹேப்பி ஸ்பேஸ் - ஆங்கிலம் - ஜியோ தொடர் வுமன் ஆஃப் தி ஹவர் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் ஐ ஆம் கில்லர் சீசன் 5 - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் நெமிசிஸ் சீசன் 1- டச் - ஹாட்ஸ்டார் தொடர் பாலிவுட் வைவ்ஸ் -ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர் தி பார்க் மேனியாக் - போர்த்துகீஸ் - ப்ரைம் தி ஆஃபிஸ் ஆஸ்திரேலியா - ஆங்கிலம் - ப்ரைம் தொடர் பேரிஸ் ஹேஸ் ஃபாலென் - ஆங்கிலம் - லயன்ஸ் கேட் ஷேடோ ஸ்ட்ரேஸ் - இந்தோனேசியன் - நெட்ஃப்ளிக்ஸ் சோல் ஸ்டோரீஸ் - மலையாளம் - மனோரமா மேக்ஸ் தொடர் தி மேன் ஹூ லவ் UFOs - ஸ்பேனிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் நைட் வாட்ச் டீமன்ஸ் ஆர் ஃபாரெவர் - ஆங்கிலம் - பி.எம்.எஸ்