‘லியோ’ பட நாயகி த்ரிஷாவின் புத்தம் புதிய க்ளிக்ஸ்!

Thu, 10 Aug 2023-3:52 pm,

லியோ படத்தில் நாயகியாக நடித்துள்ளவர், த்ரிஷா. 

த்ரிஷா தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். 

இவர் திரைத்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். 

40 வயது ஆன பின்பும் இன்னும் அதே இளமையும் அழகும் குறையாமல் இருக்கிறார் த்ரிஷா. 

இவர் தன் இன்ஸ்ஆ பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்லர். 

தன் விடுமுறையை நன்றாக கொண்டாடி வருகிறார் த்ரிஷா

இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link