‘லியோ’ படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு..! லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சி ட்வீட்..!

Sat, 15 Jul 2023-9:05 am,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் படம், லியோ. இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. 

காஷ்மீரில் நடைப்பெற்று வந்த படப்பிடிப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, விஜய் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மிஷ்கின் இந்த படத்தில் வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. 

காஷ்மீரில் முடிந்த இந்த படத்தின் ஷூட்டிங், கடந்த சில தினங்களாக சென்னையில் நடைப்பெற்று வந்தது. 

விஜய், தன் பங்கு படப்பிடிப்பினை சமீபத்தில் முடித்துக்கொண்டார். 

தற்போது, லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link