Queen Elizabeth II: மீளாத்தூக்கத்தில் மண்ணை ஆளும் ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வல புகைப்படங்கள்
இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது கணவர் பிலிப்புக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்
பிரிட்டன் மகாராணியின் இறுதிச் சடங்குகள் சம்பிரதாய முறைப்படி நடைபெற்றன
பல நூற்றாண்டுகளாக தொடரும் சம்பிரதாயங்களின் படி இறுதி சடங்குகள் நடைபெற்றன.
பிரிட்டனில் 7 நாள் அரசு துக்கம் அனுசரிப்பு
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கூடி இறுதி சடங்குகளில் கலந்துக் கொண்டனர்
பாதைகளின் இரு புறங்களிலும் கூடி நின்று ராணிக்கு இறுதி விடைகொடுத்த மக்கள்
செப்டம்பர் 8 ஆம் தேதி இரண்டாம் எலிசபெத் மகாராணி இறந்தவுடன், அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னரானார்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகன் தற்போது ராஜா
இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, மாலையில் விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் அர்ப்பணிப்பு சேவை நடைபெற்றன