வாட்ஸ்அப் பயனர்களுக்கு 30 வினாடிகளில் கடன்! எந்த ஆவணமும் தேவை இல்லை!
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/06/16/232594-1.jpg?im=FitAndFill=(500,286))
நிதி நிறுவனமான CASHe வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கு கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் வெறும் 30 வினாடிகளில் கடனைப் பெறலாம்.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/06/16/232593-2.jpg?im=FitAndFill=(500,286))
வாட்ஸ்அப் சாட் பகுதியில் 'HI' என டைப் செய்து 8097553191 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இந்தப் படிநிலையைப் பின்பற்றிய பிறகு பயனர் முன்-அங்கீகரிக்கப்பட்ட தொகையைப் பெறுவார்.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/06/16/232591-3.jpg?im=FitAndFill=(500,286))
இது AI-இயங்கும் கிரெடிட் லைன் வசதி. இந்த வசதியை 24*7 பயன்படுத்திக்கொள்ளலாம், இருப்பினும் ஊதியம் பெறும் வாடிக்கையாளர்கள் மட்டுமே சேவையைப் பெற முடியும்.
இந்த வசதிக்கு கேஒய்எம் சோதனை தேவையில்லை. முழு சரிபார்ப்பு செயல்முறையும் மின்னணு முறையில் முடிக்கப்பட்டு, கிரெடிட் லைன் அளவை கணினி தீர்மானிக்கும்.
கடனைப் பெறுவதற்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. கடன் விண்ணப்பதாரர் படிவங்களை நிரப்ப வேண்டியதோ அல்லது பதிவிறக்க வேண்டிய அவசியமோ இல்லை.