வேதா கிருஷ்ணமூர்த்தி அர்ஜுன் ஹொய்சாலா: விளையாட்டு நட்சத்திரங்களின் காதல் கதை

Tue, 25 Oct 2022-8:08 am,

இந்த ஆண்டு செப்டம்பரில் வேதா கிருஷ்ணமூர்த்தியை கர்நாடக கிரிக்கெட் வீரர் அர்ஜுன் ஹொய்சாலா காதலிப்பதாக அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட அர்ஜுன் ஹொய்சாலா, ரசிகர்களுக்கு இந்த தகவலை தெரிவித்தார்.

அர்ஜுன் ஹொய்சலா வேதா கிருஷ்ணமூர்த்தியிடம் முன் மண்டியிட்டு காதலை முன்மொழிந்தார். பதிவைப் பகிர்ந்துகொண்ட, அர்ஜுன் ஹொய்சாலா 'வேதா ஒத்துக் கொண்டார்’ என்று கூறியுள்ளார்.

அர்ஜுன் ஹொய்சாலா 2016 ஆம் ஆண்டு கர்நாடகா அணியில் அறிமுகமானார். அர்ஜுன் ஹொய்சாலா ஒரு இடது கை ஆட்டக்காரர்.

வேதா கிருஷ்ணமூர்த்தி சமூக ஊடகங்களில் சில படங்களை பகிர்ந்துள்ளார், அதில் இருவரும் நிச்சயதார்த்த மோதிரங்களை அணிந்திருந்தனர்.

வேதா கிருஷ்ணமூர்த்தி 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். வேதா கிருஷ்ணமூர்த்தி இதுவரை இந்திய அணிக்காக 48 ஒருநாள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link