‘மாமன்னன்’ நாயகி கீர்த்தி சுரேஷின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
)
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
)
சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
)
தமிழில் ’இது என்ன மாயம்’ படம் மூலம் அறிமுகமானார்.
இவர் நடிகையாக வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாம்.
இன்று கீர்த்தி, 4-5கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்குகிறார்.
கீர்த்தி தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.