‘என்ன அழகு எத்தனை அழகு..’ மாமன்னன் நாயகி கீர்த்தியின் கலக்கல் கவுன் க்ளிக்ஸ்!

Mon, 29 May 2023-1:57 pm,

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். 

தமிழில், இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார். 

இவர், சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரஜினி முருகன் படம் ஹிட் ஆனது. இதையடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தது. 

நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்திருந்தார். 

தற்போது உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். 

கீர்த்திக்கு பாலிவுட் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி தற்போதும் சில புகப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இவை கீர்த்தியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link