‘மாவீரன்’ நாயகி அதிதி ஷங்கரின் புதிய புகைப்படங்கள்..!

Mon, 17 Jul 2023-10:18 pm,

பிரபல இயக்குநர் அதிதி ஷங்கரின் இளைய மகள், அதிதி ஷங்கர். 

இவர், முதன்முதலாக விருமன் படத்தில் நடித்தார். 

மாவீரன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 

இதில், அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டுள்ளது. 

அடுத்தடுத்து இவருக்கு பலத்த பாராட்டு குவிந்து வருகிறது. 

இவர் இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link