மாவீரன் உள்பட இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள்..!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்.
பாபா ப்ளாக் ஷீப் திரைப்படம்-பிரபல யூடியூபர்கள் சேர்ந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பாபா ப்ளாக் ஷீப் திரைப்பட்டம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது.
டாம் க்ரூசின் மிஷின் இம்பாசிபில் 7ஆவது பாகம்.
இந்த படம் இன்று (ஜூலை 12) அன்று வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம்.
இப்படம், ஜூலை 14அன்று வெளியாகிறது.