வக்ர நிவர்த்தி அடைந்த சனி பகவான் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்
வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தொழில் துறையில் வெற்றி பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும் கௌரவமும் உயரும்.
தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதனால் பணப் பற்றாக்குறையில் இருந்து விடுதலை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். முதலீடு லாபகரமாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சொத்து, வாகனம் வாங்கும் யோகத்தை பெறுவீர்கள். உங்களது வருமானம் அதிகரிக்கும். புதிய தொழிலுக்கான வழிகள் திறக்கப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பச் சண்டைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும்.