தமிழகத்தில் உள்ள வியக்க வைக்கும் இடங்கள்
காவிரி வடக்கு வினவிலங்கு சரணாலயம். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம், டப்குலியில் இருந்து காவேரி பாய்ந்து வரும் காட்சி
தமிழக கேரள எல்லையில் சின்னாறு தொடங்கும் இடம்
தேசபந்து மைதானம் விருதுநகர். காமராஜர் பிறந்த மாவட்டம்
கன்னியாகுமரி முட்டம் கடற்கரை. பாறைகளுடன் கூடிய பீச் இருக்கும் இடம்.