கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பகீர் கிழப்பும் மாஸ்டர் பட நாயகி..!
கடந்த 2013 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது.
இவர் தற்போது முன்னழகு தெரியும்படி நின்று கை தூக்கிய படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த மக்கள் நீங்க “மார்கழி” மாசம் அதுவுமா இப்படியா உஷ்ணத்தை கிளப்புவீங்க” என்று கேட்கிறார்கள்.
ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மேல் சட்டை மட்டும் அணிந்து, அதுவும் கீழே இறங்கி ஆபாசமாக உள்ள அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.