நீச்சல் உடையில் ஆளை அசத்தும் மாளவிகா மோகனன்!
)
கேரளாவை சேர்ந்த நடிகை மாளவிகா மோகனன்.
)
இவர், தமிழில் பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.
)
அதற்கு முன்னர் சில மலையாள படங்களில் நடித்தார்.
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் உள்ளது.
மாளவிகா மோகனன் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீச்சல் உடையில் இவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.