ஜாதிக்காய் தோட்டம் பொண்ணா இது... அடையாளமே தெரியாமல் மாறிய அனஸ்வரா ராஜன்!

Mon, 19 Dec 2022-2:09 am,

கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனஸ்வரா ராஜன்.

அன்ஸ்வராவுக்கு வயது 20.

அனஸ்வரா ராஜன் பள்ளி பருவத்தில் குறும்படங்களில் நடித்தார். 

தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானார். 

மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான தண்ணீர் மத்தான் தினங்கள் பலத்த வரவேற்பை பெற்றது. 

அதில், இடம்பெற்றிருந்த ஜாதிக்காய் தோட்டம் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அதிகம் கவனத்தை பெற்றார், அனஸ்வரா. 

இந்தாண்டு வெளியான சூப்பர் சரண்யா என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார், அனஸ்வரா. 

இவரை இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link