கேஷூவலான லுக்கில் அனுபமா பரமேஸ்வரனின் கலக்கலான க்ளிக்ஸ் !
மலையாளம் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவருக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'Freedom@Midnight' குறும்படம் பல இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது இவர் மெஸ்ஸி ஹேரில், சாதாரண டீ-ஷர்ட் மற்றும் வித் அவுட் மேக்கப்பில் கொடுத்திருக்கும் க்யூட்டான போஸ்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.