எனக்கு சான்ஸ் இல்லையா? ஆடையை குறைத்த பிரியா வாரியர்

Wed, 12 Oct 2022-11:29 am,

மலையாள இளம் நடிகை பிரியா வாரியர்

மலையாளத்தில் வெளியான அடார் லவ் திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்

தொடர்ச்சியாக லவ் படங்களில் நடித்து வந்த அவர், பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளாராம்

அதற்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

ஆனால், அவர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் மற்ற மொழி படங்களில் கிடைப்பதில்லை

இருப்பினும் தன்னுடைய முயற்சியை கைவிட கூடாது என கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் பிரியா 

லேட்டஸ்டாக எடுத்த அவரின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் வாசிகளை சொக்க வைத்துள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link