FCI Recruitment 2022: இந்திய உணவுக்கழகத்தில் மேலாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு
மத்திய அரசுப் பணியில் ஆர்வமுள்ளவர்களு FCI Careers 2022க்கு விண்ணப்பிக்கவும். காலியிடங்கள், கல்வித் தகுதி, வயது, சம்பளம் என பலவிதமான விவரங்களையும் தெரிந்துக் கொள்ளவும்.
ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று வெளியான இந்த அறிவிப்பின்படி, செப்டம்பர் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மொத்தம் 113 காலியிடங்கள் நிரப்பப்படும்
பட்டப்படிப்பு அவசியம். சி.ஏ/ஐ.சிடபிள்யூஏ/சி.எஸ்/பொறியியல்/ எம்.பி.ஏ/முதுகலை பட்டம்
அதிகபட்ச வயது வரம்பு 35
recruitmentfci.in என்ற வலைதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்