Mars Transit: 5 ராசிகளுக்கு ராசியாக மாறும் செவ்வாய்ப் பெயர்ச்சி! ஜாலியா தீபாவளி கொண்டாடுங்க
மேஷம் - செவ்வாய்ப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். பணியிடத்தில் உங்களின் ஆற்றல் மற்றும் வேலை பாராட்டப்படும். பண வரவு சாதகமாக இருக்கும்
மீன ராசிக்காரர்களுக்கு பண வரத்து, மன மகிழ்ச்சி ஏற்படும் காலம் இது. மீன ராசியினருக்கு பிரபலமாகும் யோகத்தை கொடுக்கிறார் செவ்வாய் பகவான். தடைபட்ட பணிகளை செய்து முடிக்க முடியும். உங்கள் உடல்நிலையும் நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் சுகந்தமான சூழ்நிலை நிலவும்
மகரம் - செவ்வாய் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு சாதனைகளை தரும் காலமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்படுவார்கள். தொழிலதிபர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வியாபாரத்தில் மகிழ்ச்சியும் லாபமும் உண்டாகும். பணம் வருவதற்கு புதிய வழிகள் அமையும்.
கன்னி - செவ்வாயின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களின் தொழிலில் சுப பலன்களைத் தரும். பதவி உயர்வு பெறலாம், வருமானம் அதிகரிக்கும். பண வரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள அனைவருடனும் உறவு சிறப்பாக இருக்கும்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரக மாற்றம் நிறைவேறாத ஆசைகளை நிறைவேறப் போகிறது. தடைபட்ட பணிகள் அனைத்தும் செய்து முடிக்க வாய்ப்புக் கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.