T20 World Cup: 11 வருஷமா தோற்கும் நியூசிலாந்து; ஆஸி.,-க்கு எதிராக வரலாற்றை மாற்றுமா?
)
20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன
)
மதியம் 12.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சிட்னியில் நடைபெறும் இப்போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இருக்கிறது.
)
சொந்த மண்ணில் விளையாடுவதால் ஆஸ்திரேலியா நம்பிக்கையாக இருக்கிறது. அதேநேரத்தில் நியூசிலாந்து சோகமான வரலாற்றை மாற்றி எழுத தயாராக உள்ளது.
நியூசிலாந்து அணி 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு வெற்றியைகூட பெற்றதில்லை.
அனைத்துவிதமான போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே தழுவிக் கொண்டிருக்கிறது.
இந்த மோசமான சாதனையை மாற்றும் முனைப்பில் இருக்கிறது வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி.