இவரை நினைவிருக்கிறதா? தனுஷ் பட நடிகைக்கு இப்படியொரு குடும்பமா..?
மயக்கம் என்ன படத்தில் நாயகியாக நடித்திருந்தவர், ரிச்சா கங்கோ பாத்யாய்.
சிம்புவுடன் ஒஸ்தி படத்திலும் நடித்திருக்கிறார்.
சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இவருக்கென்று பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் படித்தவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரிச்சா.
தற்போது இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
தனது குடும்பத்தினருடன் ரிச்சா கனடாவில் செட்டில் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.
தனது அழகான குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை ரிச்சா பகிர்ந்துள்ளார். இவை ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது.