மனம்மாறா மல்லிகை மீராவின் லேட்டஸ்ட் அவதாரம் - சொக்கும் ரசிகர்கள்

Thu, 02 Mar 2023-2:44 pm,

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தாலும், 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மலையாளத்தில் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருந்தார். 

அதனால், 2003 ஆம் ஆண்டு சிறந்த நடிக்கைக்கான தேசிய விருது வென்று அசத்தினார்.

தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சனேயா உள்ளிட்ட படங்களில் உட்சநட்சத்திரங்களாக இருந்த விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

விஷாலுடன் சண்டைக்கோழி, தனுஷூடன் பரட்டை என்கிற அழகு சுந்திரம் அகிய படங்களில் நடித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு பரத்துடன் நேபாளி படத்தில் நடித்த அவர், அதன்பிறகு தமிழில் தலைக்காட்டவில்லை. மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த மீராஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், திடீரென கவர்ச்சி அவதாரம் எடுத்து புகைப்படங்களாக பதிவிட்டு வருகிறார். அவரின் அளவற்ற கவர்ச்சி இளம் நடிகைகளுக்கு சவால் விடுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link