Photo Gallery: எம்ஜி மோட்டார் இந்தியாவின் சூப்பர் எம்ஜி ஆஸ்டர் கார்

Thu, 23 Sep 2021-3:52 pm,

எம்ஜி ஆஸ்டர் அதன் வடிவமைப்பில் ஐரோப்பிய பாணியில் இருக்கிறது. Image credit: India.com/Varun Singh

பெரிய பானசானிக் சன்ஃப்ரூப் உள்ளது

Image credit: India.com/Varun Singh

எம்ஜி ஆஸ்டரின் முழு எல்இடி 'ஹாக்கி' ஹெட்லேம்ப்கள் அற்புதமாய் மிளிர்கின்றான. ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்ஸும் டர்ன் இன்டிகேட்டர்களாக இருக்கின்றன.   Image credit: India.com/Varun Singh

எம்ஜி ஆஸ்டர் ஸ்போர்ட்டியான பக்க சுயவிவரத்தைக் கொண்டுள்ளது, கதவுகளுக்கு குறுக்கே கோடுகள் ஓடுகின்றன. இது க்ரெட்டா, செல்டோஸ் மற்றும் குஷாக்கை விட பெரிய கார்   Image credit: India.com/Varun Singh

எம்ஜி ஆஸ்டரில் தனிப்பட்ட ஏஐ உதவியாளர் உள்ளது. எனவே, இது இந்தியாவில் முதல் செயற்கை நுண்ணறிவு கொண்ட கார் என்ற பெருமையைப் பெறுகிறது.  

Image credit: India.com/Varun Singh

எம்ஜி ஆஸ்டரில் 'பிரிட் டைனமிக்' மற்றும் 'ஏஐ இன்சைட்' பேட்ஜ்கள் உள்ளன. Image credit: India.com/Varun Singh

எம்ஜி ஆஸ்டர் காரில் 17-இன்ச் டூயல்-டோன் மெஷின் செய்யப்பட்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Image credit: India.com/Varun Singh

எம்ஜி ஆஸ்டர்: பின்புறத்திலும் நேர்த்தியானது

Image credit: India.com/Varun Singh

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link